கட்டண உயர்வு

img

தமிழகத்தில் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது: வாகன ஓட்டிகள் அதிருப்தி

தமிழகத்தில் இன்று முதல் 22 சுங்கச்சாவடிகளில், குறைந்த பட்சம் ரூ.5 முதல் அதிக பட்சமாக ரூ.20 வரை சுங்கக் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

;